சென்னையில் போராட்டத்தில் கைதானபோது தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை அரசு உயர் நிலை பள்ளியில் உடற்கல்வி பகுதி நேர ஆசிரியராக பணியாற்றிய கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
