மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் வழக்கில் திருப்பம். மாமூலுக்காக 3 போலீசார் திட்டமிட்டு பொய் வழக்கு போட்டது அம்பலம். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மயிலாப்பூர் போலீசாரிடம் விசாரணை