திண்டுக்கல், புறநகர் DSP. சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கூட்டத்துப்பட்டி மைலாப்பூர் குளக்கரை அருகே
குட்டத்து ஆவாரம்பட்டி, காலாடிபட்டியை சேர்ந்த அய்யர்தேவர் மகன் அமுல்ராஜ்(49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
