ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு இந்தியர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்று பிடிபடுவதாக அந்நாட்டு எல்லை பாதுகாப்பு அமைப்பின் தரவுகளில் தகவல்
2024ம் ஆண்டில் 85,119 இந்தியர்கள் பிடிபட்ட நிலையில், ஆறுதல் தரும் விதமாக 2025ம் ஆண்டில் இது 23,830 ஆக குறைந்துள்ளது. எனினும், சட்ட விரோதமாக நுழைவோரில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிப்பு
