போதைப் பொருள் பழக்கம் சப்தமின்றி நமது வீடுகள், வகுப்பறைகள் மற்றும் சமூகத்தில் நுழைந்து எதிா்காலத்தைச் சீரழிக்கிறது. அந்தப் பழக்கம் வெறும் குற்றவியல் பிரச்னை மட்டுமல்ல. அது சமூகம், மனநலம், மருத்துவம் சாா்ந்த பிரச்னையாகும். அதற்கு எதிராக நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள் தேவையே தவிர, தண்டனை தேவை அல்ல.
-உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
