சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3400 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு.