தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து விருப்ப ஓய்வுபெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி என்பவர் வழக்கு.
டிச.31, 2025-க்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு பலன் இல்லை என தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீது தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை.
