பெரம்பலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 கோடியே 45 லட்சம் ரொக்கம் சிக்கியது. அந்த பணத்தை காரில் எடுத்துச் சென்ற இருவரையும் தடுத்து வைத்து, பணத்திற்கான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.