விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியைத் தவிர, மற்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு வாய்ப்பு குறைவு என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் அதிமுக வேட்பாளருக்கு நிலையான ஆதரவு இருப்பதாக கூறப்படுகின்றது.
அதே நேரத்தில், விருதுநகர் தொகுதியில் அதிமுகவிற்கு ஆதரவு அலை வீசுகிறது, திமுகவுக்கு அடுத்த இடத்தில் அதிமுக இருப்பதாகவும், பலமுனைப் போட்டி காரணமாக முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
