தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக விலகி நிற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் சூழல் பரபரப்பாக உள்ள நிலையில், இந்த முடிவு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அரசுக்கு ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் நடுநிலையான நிலைப்பாட்டை பாமக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் எண்கணிதத்தில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
