நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு செய்கிறோம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
எம்.எல்.ஏக்களை கடன் பெற்று தவெக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதால் தமிழ்நாட்டின் கடன் பற்றி விஜய் பேசுகிறார். அவகாசம் என கூறி நீண்ட காலம் காக்க மக்களை வைக்காதீர்கள்.
