அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு புதிய அரசுக்கான நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேசிய நிலையில் அவரைத் தொடர்ந்து எஸ்.பி வேலுமணியை பேச சபாநாயகர் அனுமதித்தார் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
