தென்மேற்கு பருவமழை நாளை மறுநாள் அந்தமானில் தொடக்கம் என வானிலை மையம் அறிவித்துள்ளது, தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது. அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு.
தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
