திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.1000 வழக்கம்போல் இந்த மாதமும் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பு
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரி சென்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த உதவித் தொகை, ஆட்சி மாற்றத்துக்குப் பின் வரவு வைக்கப்பட்டது
