அதிமுக பிளவால் தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
தவெகவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள வேலுமணி தரப்பு அமைச்சரவையில் பங்களிக்க உள்ளதாக தகவல்
வேலுமணி தரப்பிற்கு எத்தனை அமைச்சர்கள் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை
ஏற்கனவே காங்கிரசிற்கு 2 அமைச்சர்கள் அளிக்க தவெக தலைமை முடிவு செய்துள்ளது
ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை விரிவாக்கம் இறுதி செய்யப்படும் என்றும் தகவல்
