“நான் பேசுனது வேடிக்கையாக தெரியுது… வேடிக்கை காட்டியவர் தலைவரா தெரியுறார்… அவர்களுக்கு தேவை கருத்து அல்ல… வெறும் கவர்ச்சி… யாரு வேட்பாளருனு தெரியாது… அவர் என்ன வேலை செஞ்சிருக்கார்னு தெரியாது… எதுக்கு போடுறோம் ஏன் போடுறோம்னு தெரியாம போட்டுவிட்டு இப்போ இவர்தான் எம்.எல்.ஏ.வா என்று கேட்குறாங்க.
10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதுகூட தெரியாமல்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டீர்கள? ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதால்தான் இலவசங்கள் கொடுக்கவே முடியாது என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.”
– நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
