நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும்.
விமான நிலையங்களில்கூட நாய்கள் கடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் நல மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
2026 தொடங்கி 4 மாதங்களில் 2 லட்சம் தெருநாய்க்கடி சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
விலங்குகள் நலவாரிய விதிமுறைகள் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என தெரிகிறது.
தெருநாய் விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவில் திருத்தங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் கருத்து.
