குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள், ரவுடிகள், போதை பொருட்கள் கும்பல்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை. சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜின் அதிரடி தொடக்கம்
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைப்பு. சென்னை முழுவதும் கண்காணிப்பு, சிறப்பு சோதனைகள் தீவிரம்
