திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கை “ஆபரேஷன் SHIELDNET – 3-ம் நாளில் தீவிர கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கை
இந்நடவடிக்கையின் 3 நாட்களில் காவல்துறையினர் 12 சந்தேக நபர்கள் உட்பட 160 ரவுடிகளை கைது செய்தும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 49 பிடியாணைகள் கைது மூலம் நிறைவேற்றப்பட்டன
வாகன சோதனைகளின் போது. பதிவு எண் பலகை இன்றி இயக்குதல். அதிவேக மற்றும் ஆபத்தான ஓட்டம். மின்மினி விளக்குகள் பொருத்துதல் மற்றும் சட்டவிரோத மாற்றங்கள் செய்தல் போன்ற விதிமீறல்களுக்கு எதிராக 706 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன மேலும் 9 ஜாமீன் ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
