வாட்ஸ்அப்யில் தனது iOS பயனர்களுக்காக Media attachmentஐ புதிய வடிவில் மாற்றியுள்ளது. முன்பு போல முழு galleryயையும் திறக்காமல், chatல் இருந்தபடியே சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக பார்க்கும் வசதி அறிமுகம். இதனால் படம் அல்லது வீடியோ தேர்வு செய்வது வேகமாகவும் எளிதாகவும் இருக்கும்.
இந்த புதிய அப்டேட் தற்போது சில iOS பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
