வடபழனி முருகன் கோவிலில் வித்யா ராமன் நிகழ்ச்சி
விஜயதசமி திருநாளில் இன்று வித்யா ராமன் எனப்படும் குழந்தைகளின் கல்வியை தொடங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனி முருகன் கோவில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .
காலை 8 மணிக்கு நிகழ்ச்சி ஆனது தொடங்கப்பட்டு தற்பொழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
