சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இடதுசாரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்
போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், போராட்டக்காரர்களை கைது செய்ய காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்
