அனைத்து அரசியல் கட்சிகளும் புதியதாக வரும் போது ஒரு கெத்து காட்ட சட்டமன்ற தேர்தலில் தான் நிற்பார்கள்.. ஆனால் நாம் உள்ளாட்சி தேர்தலில் நிற்க என்ன காரணம் தெரியுமா..? அண்ணாமலை பேச்சு..
என்னை பற்றி பாட்டு எல்லாம் போடாதீங்க.. எனக்கு ரொம்ப தர்மசங்கடமா இருக்கு.. மேடை ஏறுவதற்கே கால் கூசுகிறது என்றும் பேச்சு..
