மயிலாப்பூர் நிதி நிறுவன பண மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ், மருத்துவ சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட 8 வார கால அவகாசத்தை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
அவரின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், வரும் 31ம் தேதிக்குள் சரணடைய கெடு விதித்து உத்தரவு
