தஞ்சை தனியார் மருத்துவமனை சொத்து விவகாரத்தில் விசாரணை நடத்தி மிரட்டி ரூ.5 கோடி பணம் பறித்ததாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாரன் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனத் தெரிவித்த உயர் நீதிமன்றக் கிளை அவரை விடுவிக்கவும் உத்தரவு
கைதுக்கான காரணம் வழங்கப்படவில்லை என்ற நீதித்துறை நடுவரின் அறிக்கையின் படி இந்த உத்தரவு பிறப்பிப்பு; அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனியே விசாரணை நடத்தலாம் – நீதிபதி
