சின்ன வெங்காயம் விலை உயர்வு
நெல்லையில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168க்கு விற்பனை. மழை காரணமாக வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிப்பு. கிலோ ரூ.168க்கு விற்பனை ஆவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி
