‘தேவர்’ திருமகனாரை அவமதித்த ஆதவ் அர்ஜுனாவை மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும்
அல்லது
அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.
ஆதவ் அர்ஜுனா அவர்களே, ஐயாவை ‘தேவர்’ என்று குறிப்பிட கசக்கிறதா?
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன ‘தேவர் ஐயா’ அவர்கள் தமிழகத்தின் இதயம்.
ஆதவ் அர்ஜூனாவே மன்னிப்பு கேள்.
Narayanan Thirupathy ji
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
