ரூ.5,000 கோடி மோசடி தொடர்பான வழக்கில் பி.எல்.எம். நிறுவனர் பிரேம்குமார் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு. சென்னை, கேரளத்தில் 11 இடங்களில் ED சோதனை. சென்னை, கோயம்பேட்டில் உள்ள பி.எல்.எம் அலுவலகத்திலும், கேரளத்தில் கோழிக்கோடு, கொச்சி, திருச்சூரில் அமலாக்கத்துறை தீவிர சோதனை
