தவெக நிர்வாகிகள் குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு. தவெகவினர் குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பியதாகவும், மதுரை நகைக்கடை திருட்டு வழக்கில் தொடர்புடைய பெண்ணை தவெக உறுப்பினர் எனச் சித்தரித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை
