“நீதிபதி பேசியது குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. உதயநிதி அரசியல் ரீதியாகப் பேசுகிறார். கடந்த திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.விகாராம் தொடர்பாகப் பலமுறை பேசிவிட்டோம். அது முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது. இந்த விவகாரம் ஆராயப்பட்டு, உண்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்”
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. தொடர்பாக நீதிபதி மற்றும் உதயநிதி தெரிவித்த கருத்துகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்
