மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு.
எதிர்க்கட்சிகளைப் பேச விடாமல் தடுப்பது, பிரதமரை அவையில் எதிர்க்கட்சியினர் தாக்க திட்டமிட்டதாக குற்றம்சாட்டியது உள்ளிட்ட செயல்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை.
