ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி..
இந்திய ரயில்வே அசத்தல்!
இந்திய ரயில்வேயில் முதன் முறையாக ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மனித உருவ பாதுகாப்பு ரோபோ இன்றைய ஹாட் டாபிக். ஏஎஸ்சி அர்ஜுன் என்ற பெயர் கொண்ட இந்த ரோபோ, ரயில் நிலையத்தில் 8 நடைமேடைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
