தங்கள் நிறுவனத்தின் பெயரில், போலியாக சீரகம் தயாரிக்கப்படுவதாக பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள போலி சீரகம், மூட்டை மூட்டையாக பறிமுதல்
சீரக விதைகளில் சிமெண்ட் மற்றும் ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி போலியான சீரகம் தயாரிக்கப்பட்ட அதிர்ச்சி, 3 பேர் கைது
