அஜித் இன்று சென்னை திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக அவருடைய பயணம் திட்டம் ரத்தானது.
அஜித் தற்போது பாதுகாப்பாக உள்ளார். இந்த பதற்ற சூழல் முடிவடைந்ததும் சென்னை திரும்புவார் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல்.
