புலி திரைப்படத்திற்காக பெற்ற சுமார் 15 கோடி ரூபாய் பணத்தை வருமான வரி செலுத்தாமல் இருக்க மறைத்ததாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு வருமானவரித்துறை 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.