திடீரென வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு; சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, வாரணாசி, டெல்லி, கொல்கத்தா செல்லும் 9 விமானங்கள் தாமதம். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல், திருப்பதி நோக்கி சென்றது.
