“தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டு இருக்கிறார்.. மனைவி, மகள் இருவரையும் வீட்டிலிருந்து விரட்டி விட்டு, மகளிர் தின விழா நடத்தப்படுவது கேவலமானது..” என விஜயை சாடி அமீர் பதிவு..
மகளிர் தின விழா நடைபெற உள்ளதாக தவெக அறிவித்திருந்த நிலையில், இணையத்தில் அமீர் பதிவு.
