ஒரு நாட்டின் தேசிய சக்தியில் ராணுவ பலமே முதன்மையானது. பலமான ராணுவம் இல்லையெனில் வெனிசுலா, ஈராக் நாடுகளுக்கு நேர்ந்தது போல எந்தவொரு நாட்டுக்கும் நேரிடும்.
வெறும் ராணுவ வலிமை மட்டும் போதாது, அதைத் தேவையான நேரத்தில் பயன்படுத்தும் துணிச்சலும் இருக்க வேண்டும்.
துணிச்சல் இல்லையென்றால், பொறுமையைக் கடைப்பிடிக்கலாம், ஆனால் அது ஒரு பலவீனமாகவே பார்க்கப்படும். போதுமான வலிமையுடன் இருந்து காட்டும் நிதானமே ஒரு நாட்டின் உண்மையான திறனாகப் பார்க்கப்படும்.
-ஏ.பி. சிங், இந்திய விமானப்படை தளபதி
