Chennai: Leader of Opposition in Tamil Nadu Assembly and AIADMK leader Edappadi K. Palaniswami with party MLAs stages a walkout from the Assembly during the Budget session, in Chennai, Monday, April 7, 2025. (PTI Photo)(PTI04_07_2025_000079B)
அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு!
சட்ட ஒழுங்கு பிரச்னையை எழுப்பி அதிமுகவும், ஆளுநர் உரை தொடர்பான முதலமைச்சரின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவும் வெளிநடப்பு.
