விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தில் மத பிரச்னைகளை தூண்டும் காட்சிகள் இருப்பதால் CBFC மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. U/A சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக CBFC தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
