அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் சட்டப்பேரவைக்கு வந்துள்ள நிலையில், சி.வி.சண்முகம் அவைக்கு வந்தும் பதவியேற்பில் பங்கேற்கவில்லை
தற்போது ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார்
