சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையில் 300 கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணியை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பால் வசந்தகுமாரை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
உதவியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மோகன்ராஜ் மற்றும் துணை பதிவாளர் ரங்கநாதன் ஆகியோரும் நியமனம்.
கடைகள் அமைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையருக்கும் உத்தரவு.
