அனைத்து மாவட்டங்களும் சீரான, பரவலான, அனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தமிழகம் உள்ளது; அடிக்கல் நாட்டப்பட்ட 16 மாதங்களிலேயே ஆலை அமைக்கப்பட்டு தொடக்க விழாவை நடத்திவிட்டோம்.
ராணிப்பேட்டையில் டாடாவின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
