பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக – விசிகவினர் இடையே மோதல்; இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள், கட்டைகள் கொண்டு தாக்கி கொண்டதால் பதற்றம்
ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் திமுகவினரும் போராட்டம்; இரு தரப்பிற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மோதலாக மாறியது
