திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மாறாது என காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சூசகம்
விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயாரில்லை.
தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸில் உள்ள ஒரு தரப்பினர் விரும்புகின்றனர்.
தமிழகம் பாஜகவின் வேட்டைக்காடாக மாற காங்கிரஸ் அனுமதிக்காது.
-பீட்டர் அல்போன்ஸ்.
