கோவையில் 10 வயது சிறுமி கொடூர கொலை வழக்கில் கைதான மோகன்ராஜுக்கு 4 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு; கைதான மற்றொரு முக்கிய நபர் கார்த்தி கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
