கடலூர்: விருத்தாசலம் அருகே வேப்பூரில் நடைபெற்ற கால்நடைகள் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டிய ஆட்டுச் சந்தை தீபாவளியை ஒட்டி ஒருநாள் முன்கூட்டியே நடைபெற்றது
ஒரு ஆட்டின் விலை ரூ.5,000 முதல் ரூ.30,000 வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தகவல்
