அமெரிக்கா உடனான இடைக்கால வா்த்தக ஒப்பந்த அம்சங்கள், இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதகமானது; அந்நாட்டில் இருந்து இறக்குமதி மும்மடங்கு அதிகரிக்கும்: காங்கிரஸ்
இந்திய விவசாயிகளின் நலனை அடகு வைத்து, அமெரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் அந்நாட்டு வேளாண் பொருள்கள் மீதான வரியை குறைப்பதன் மூலம் அமெரிக்காவில் இருந்து வருடாந்திர இறக்குமதி மும்மடங்கு அதிகரிக்கும்.
-காங்கிரஸ்
