பழநி மலைக் கோயிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில்
ரொக்கமாக மூன்று கோடியே 47 லட்சத்து 77 ஆயிரத்து 367 ரூபாயும்
தங்கம் 440 கிராம்
வெள்ளி 10,593 கிராம்
வெளிநாட்டு கரன்சி 1067 நோட்டுகள் கிடைக்கப்பெற்றது
இதன் தொடர்ச்சியாக நாளையும் உண்டியல் எண்ணிக்கை உள்ளது.
