திண்டுக்கல் வெங்காய பேட்டையில் கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலை பார்த்தபோது பில்லர் போஸ்ட் சரிந்து மையிலாப்பூர் சேர்ந்த ஜேம்ஸ் காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜேம்ஸ் உயிரிழந்தார்.
இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவரின் உறவினர்கள் கட்டிட உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
